உதவி எண்: +91 96779 52370 / 75028 02370 பதிவு எண்: 1/2018
மின்னஞ்சல் : gkpsnp@gmail.com

இணைந்து செயல்படுவோம் ஆலயம் காக்க

கிராமக் கோவில் பூசாரிகள் சமூக நலப்பேரவை

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பூஜை செய்யும் மெய்யன்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம்.

மேலும் காண்க

ஆகம பூஜை பயிற்சி

ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்

பூசாரிகளுக்கான ஆகம பூஜை பயிற்சி வகுப்பு - தமிழ் + சமஸ்கிருதம்.

பயிற்சி விவரம்

ஆலய வழிபாட்டு பயிற்சி

இணைந்து செயல்படுவோம் ஆலயம் காக்க

முறையான வழிபாடு நடைபெற பூசாரிகளுக்கு நேரடி உதவி.

நோக்கம் அறிய

சான்றிதழ் மற்றும் கௌரவிப்பு

சான்றிதழ் வழங்கும் விழா

பயிற்சி முடித்த பூசாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கௌரவிப்பு.

முகாம்கள்

நலத்திட்டங்கள்

பூசாரிகளுக்காக நாங்கள் வலியுறுத்தும் உரிமைகள்

சமூக நலப்பேரவையின் முக்கிய நோக்கங்களும், உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளும்.

ஆகம பூஜை பயிற்சி

பூஜை செய்யும் பூசாரிகளுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத ஆகம பூஜை பயிற்சி வகுப்புகள்.

முதியோர் ஓய்வூதியம்

60 வயது கடந்த பூசாரிகளுக்கு அரசிடம் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தல்.

மாத உதவித்தொகை

அனைத்து கிராம கோவில்களிலும் பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க அரசை வலியுறுத்துதல்.

உடனடி நிதி உதவி

உறுப்பினர் பூசாரிகளின் திருமணம் / இறப்பு நிகழ்வுகளுக்கு மாநில கமிட்டி மூலம் ரூ.1000 உடனடி உதவி.

மருத்துவக் காப்பீடு

18 முதல் 50 வயது வரை உள்ள பூசாரிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற ஏற்பாடு.

அடையாள அட்டை

பேரவையில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெறுதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துதல்.

கிராம சமய வகுப்பு

கிராமங்கள் தோறும் சமய வகுப்பு, தீப பூஜை மற்றும் பஜனை குழுக்களை ஒருங்கிணைத்தல்.

பூசாரிகள் கௌரவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் 68 வயது கடந்த பூசாரிகள் மற்றும் பாம்பு ஆசிரியர்களை கௌரவித்தல்.

2018
முதல் சேவையில் (பதிவு எண் 1/2018)
10+
நலன் சார்ந்த முக்கிய நோக்கங்கள்
4+
ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்கள்
24×7
உதவி எண் தொடர்பு வசதி

அறிவிப்புகள்

சமீபத்திய நிகழ்வுகள்

  • 25ஜன

    அயோத்தியாபட்டினம் வேல் வழிபாடு

    அயோத்தியாபட்டினத்தில் நடைபெற்ற வேல் வழிபாடு பெருவிழா மற்றும் அன்னதானம் - 25.01.2025.

  • 21டிச

    மேட்டூர் வேல் வழிபாடு பெருவிழா

    மேட்டூரில் பக்தர்கள் பங்கேற்பில் நடைபெற்ற சிறப்பு வேல் வழிபாடு நிகழ்ச்சி - 21.12.2024.

  • 21நவ

    மேச்சேரி வேல் வழிபாடு பெருவிழா

    மேச்சேரியில் பூசாரிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற வேல் வழிபாடு பெருவிழா - 21.11.2024.

சமூக நல பேரவையின் நோக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பூஜை செய்யும் மெய்யன்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் சமூக நலப்பேரவை. பரம்பரை பரம்பரையாக ஆன்மீக தொண்டினை செய்துவரும் பூசாரிகளை ஒற்றுமைப்படுத்தி, அவர்களின் ஆன்மீக முன்னேற்றம், பூஜை செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்து பொருளாதார முன்னேற்றம் அடையச்செய்வதே எமது நோக்கம்.

  • ஆகம பூஜை பயிற்சி
  • ஓய்வூதிய உரிமை
  • மாத உதவித்தொகை
  • மருத்துவக் காப்பீடு
  • உடனடி நிதி உதவி
  • அடையாள அட்டை
  • பஜனைக் குழு அமைப்பு
  • மூத்த பூசாரிகள் கௌரவிப்பு

பயிற்சி முகாம்கள்

ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்கள்

மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆகம பூஜை பயிற்சி முகாம்களிலிருந்து சில நிகழ்வுகள்.

சேலம் 2019 பயிற்சி முகாம்

சேலம் மாவட்டம் · 2019

ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்

மேலும் அறிய
நாமக்கல் 2021 பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டம் · 2021

2-வது ஆகம பூஜை பயிற்சி

மேலும் அறிய
சேலம் 2024 சான்றிதழ் வழங்கும் விழா

சேலம் மாவட்டம் · 2024

சான்றிதழ் வழங்கும் விழா

மேலும் அறிய
சேலம் 2025 பயிற்சி முகாம்

சேலம் மாவட்டம் · 2025

ஆகம பூஜை பயிற்சி முகாம்

மேலும் அறிய